ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 1739 மூட்டைகள் விற்பனைக்கு குவிந்ததன.

Update: 2024-04-17 15:42 GMT

நெல் மூட்டைகள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 400 மூட்டை, எள் வரத்து 700 மூட்டை, நெல் வரத்து 400 மூட்டை, உளுந்து வரத்து 50 மூட்டை, பச்சை பயிர் வரத்து 100 மூட்டை, கம்பு வரத்து 29 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 20 மூட்டை, தட்டை பயிர் வரத்து 5 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 15 மூட்டை, நரி பயிறு வரத்து 20 மூட்டை என மொத்தம் 1739 மூட்டை வந்துள்ளது.
Tags:    

Similar News