நடிகர் டி.ராஜேந்தர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது மயங்கிய டி.ராஜேந்தர்
By : King 24x7 Website
Update: 2023-12-31 03:50 GMT
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க நேற்று தூத்துக்குடிக்கு திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் வருகை தந்தார் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும். அப்போது திடீரென மயக்கம் டி.ராஜேந்தர் அடைந்தார். அதைக் கண்டு பதட்டமடைந்த அவரது ரசிகர்கள் முதலுதவி செய்து காப்பாற்றினா். பின்னர் பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது