கபடிப் குழுவினருக்கு 30 ஆயிரம் நிதி உதவி வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர்
முதல் பரிசான 30 ஆயிரம் ரூபாயை வழங்கினார்;
Update: 2023-12-04 05:10 GMT
கபடி போட்டிக்கு 30 ஆயிரம் ரூபாயை வழங்கினார்
பெரம்பலூர் ரங்கா நகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில், பெரம்பலூர் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை தமிழ் செல்வன் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த முத்தமிழ் கபடி குழு நடத்தும் 30ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபடி போட்டிக்கான முதல் பரிசுத்தொகை 30 ஆயிரத்தை லாடபுரம் கபடி குழுவுக்கு வழங்கினார், இந்நிகழ்ச்சியின் போது சத்திரமனை பிரபாகரன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.