சின்ன ஓங்களியம்மன் கோவிலில் அக்னி சட்டி ஊர்வலம்
சின்ன ஓங்களியம்மன் கோவிலில் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-23 15:37 GMT
அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக அழகு குத்தியும் அக்னிச்சட்டி ஏந்தியும் நான்கு ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்