இடமாற்றம் செய்யப்படவுள்ள அம்பாசமுத்திரம் வாரச்சந்தை

அம்பாசமுத்திரம் வாரச்சந்தை விரைவில் தீர்த்தபதி பள்ளி எதிரே உள்ள உழவர் சந்தையில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

Update: 2024-06-22 07:58 GMT

அம்பாசமுத்திரம் வாரச்சந்தை விரைவில் தீர்த்தபதி பள்ளி எதிரே உள்ள உழவர் சந்தையில் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.  

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை ஸ்டேட் பேங்க் எதிர்ப்புறம் உள்ள அய்யனார் குளம் தெரு சாலையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பொதுமக்கள் ஆர்வம்காட்டி பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சந்தை இன்னும் சில வாரங்களில் தீர்த்தபதி ஸ்கூல் எதிர்ப்புறம் உள்ள உழவர் சந்தையில் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News