அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்த மறுவூடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-18 04:12 GMT
மறுவூடல் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரமோற்சவத்தில் அண்ணாமலையார் திருவூடல் காட்சி முடிந்து மறுவூடல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.