அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணி கோயில் திருக்குட நன்னீராட்டு !
சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-16 05:12 GMT
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி வீரராகவபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணி கோயில் திருக்குட நன்னீராட்டு சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள்,திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.