திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அஸ்வத்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-24 12:42 GMT

அஸ்வத்தாமன் 

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News