ஆத்தூர் : ரமலான் பெருவிழா நோன்பு திறக்கும் நிகழ்வு
ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நடந்த ரமலான் பெருவிழா நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரர்களுடன் திமுகவினர் கலந்து கொண்டனர்.;
Update: 2024-04-01 07:28 GMT
இப்தார் விருந்து
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி- நரசிங்கபுரம் நகரம் சார்பில் நடைபெற்ற ரமலான் பெரும்விழா நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் இஸ்லாமிய சகோதரர்களுடன் திமுக மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம், நகரக் கழகச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.