கோமாலூரில் ஆட்டோ ஏரியில் கவிழ்ந்து விபத்து
கோமாலூரில் ஆட்டோ ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-25 09:06 GMT
ஏரியில் கவிழ்ந்த ஆட்டோ
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமாலூரில் இருந்து திருக்கோவிலூருக்கு சென்ற ஆட்டோ சாலையோரம் கேபிள் அமைப்பதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தினால் கட்டுப்பாட்டை இழந்து நெடுமுனையான் அசைமந்த ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆட்டோவில் பயணித்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.