கடலூரில் மாணவர்களை பாராட்டி கேடயம் வழங்குதல்
கடலூரில் நடைப்பெற்ற கலைதிருவிழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாரட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.;
Update: 2024-06-23 10:09 GMT
கடலூரில் மாணவர்களை பாராட்டி கேடயம் வழங்குதல்
கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைத் திருவிழா போட்டிகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவ மற்றும் மாணவிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். உடன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா உள்ளார்.