வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-22 15:04 GMT
வாக்குப்பதிவு
திருவண்ணாமலையில் சுற்றலா துறை சார்பில் செயல்பட்டு வரும் ஒட்டல் ஆலையத்தில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று (22.03.2024) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.