தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பேனர்கள் அகற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பேனர்கள் அகற்றம்;

Update: 2024-03-17 11:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்கள் உத்தரவின் பெயரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மாவட்டம் முழுவதிலும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார் அதன்படி கிருஷ்ணகிரி, தளி, ஓசூர்,வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
Tags:    

Similar News