சின்னசேலத்தில் பரணி தீப வழிபாடு

Update: 2023-11-26 08:05 GMT

கன்னிகா பரமேஸ்வரி அம்மன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை சிறப்பு வழிபாட்டையொட்டி சுவாமி நேற்று தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். மகா தீபாராதனைக்குப்பின் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபட்டனர். நிர்வாக தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் ராமதாஸ் மனோகரன் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News