கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் மாசி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-02-17 08:18 GMT

திருவண்ணாமலையில் மாசி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம்...

திருவண்ணாமலையில் மாசி மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம். திருவண்ணாமலையில் வரும் பௌர்ணமி பிப்ரவரி 23 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 4.22 மணிக்கு தொடங்கி 24 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.18 மணிக்கு முடிவடைகிறது. திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் வலம் வந்து அண்ணாமலையை தரிசிக்கலாம்.
Tags:    

Similar News