பள்ளி கட்டடங்களுக்கான பூமி பூஜை

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Update: 2023-12-20 08:49 GMT

பூமி பூஜை

வேடசந்துார் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம், மல்வார்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.1.92 கோடி திட்ட மதிப்பில் பள்ளி கட்டடங்களுக்கான பூமி பூஜை நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்தி ராஜன் துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, ஸ்ரீ ராமபுரம் ஊராட்சி தலைவர் முருகன், மல்வார்பட்டி ஊராட்சி தலைவர் ஆரோக்கிய இருதயராணி, மாரம்பாடி ஊராட்சித் தலைவர் ரோசாரியோ, தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கவிதா முருகன் பங்கேற்றனர்.
Tags:    

Similar News