பாஜ கூட்டணி செயல் வீரர் கூட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் பாஜ கூட்டணி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-27 07:09 GMT

பாஜக

பாஜக  கூட்டணி செயல் வீரர் கூட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை அறிமு கப்படுத்தி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. ஓபி எஸ் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தி லிங்கம் தலைமை வகித்தார். பாஜ மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், பாஜ மாநில விவ சாய அணி பிரிவு செயலர் பூண்டி வெங்கடேசன், அமமுக மாநில வக்கீல் பிரிவு செயலர் வேலுகார்த் திகேயன், ஓபிஎஸ் அணி மாநில அமைப்பு செயலர் ஜோதி, முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வேட்பாளர் முருகானந் தம் பேசுகையில், பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளை யும் பெற்று தருவேன் என்றார். பாஜ மாவட்ட செயலர் தங்ககென்னடி நன்றி கூறினார்.
Tags:    

Similar News