பாஜ., ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற மரபுகளை மீறிய ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை கண்டித்து பாஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-12-21 12:01 GMT

பாராளுமன்ற மரபுகளை மீறிய ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை கண்டித்து பாஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மரியாதைக்குரிய துணை ஜனாதிபதியை மம்தா பானர்ஜி காட்சியை சேர்ந்த எம்.பி.மிமிக்ரி செய்த செயலையும், அதை வீடியோ பதிவு செய்த ராகுல் காந்தியின் செயலைக்கண்டித்தும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக பாஜகவினர் மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை அவமரியாதை செய்தும் பாராளுமன்ற மரபுகளை மீறிய ராகுல்காந்தி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News