பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஆட்டம் ஆடி வெற்றி கொண்டாட்டம்
எடப்பாடி நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவர் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.;
Update: 2024-06-05 14:03 GMT
எடப்பாடி நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவர் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்டம் நடந்தது.
சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் TM.செல்லகணபதி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி நகர திமுக சார்பில் நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா தலைமையில் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே நூற்றுக்கு மேற்பட்ட திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.