மத்திய அரசு திட்ட விழிப்புணர்வு
அரிமளம் அருகே விக்ஸித் பாரத் சங்கல்பம் யாத்ரா வாகனம் மூலம் மத்திய அரசு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Update: 2024-01-08 06:22 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கண்ணங்காரக்குடி ஊராட்சியில் விக்ஸித் பாரத் சங்கல்பம் யாத்ரா வாகனம் மூலம் மத்திய அரசு திட்டங்களை எடுத்துக் கூறப்பட்டது. வேளாண் துறைஅதிகாரி தினகரன் மேற்பார்வையில் ஊராட்சி தலைவர் சிரிஜாசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ,வங்கி மேலாளர் இராசகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.