சிதம்பரம்: இரண்டாம் சுற்றில் விசிக முன்னிலை

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் சிதம்பரத்தில், இரண்டாம் சுற்றில் விசிக முன்னிலை வகிக்கிறது.

Update: 2024-06-04 04:51 GMT

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் சிதம்பரத்தில், இரண்டாம் சுற்றில் விசிக முன்னிலை வகிக்கிறது. 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 12660, அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 8835, பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 4670, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி 1272 வாக்குகள் பெற்றனர்.
Tags:    

Similar News