நெல்லையில் மாணவனின் புத்தகத்தை வெளியிடும் மாவட்ட ஆட்சியர்
நெல்லையில் மாணவனின் புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட உள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 06:51 GMT
திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் ஏழாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவில் 7ஆம் நாள் நிகழ்ச்சியில் இன்று கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெருவெள்ளம் நிகழ்வு குறித்து பத்து வயது பள்ளி மாணவன் கவின் விக்னேஷ் எழுதிய மனிதம் வெல்லும் என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட உள்ளார்.