காவிரி கரையோரம் சுத்தம் செய்யும் பணி
பள்ளிபாளையம் காவிரி கரையோரம் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்;
By : King 24x7 Website
Update: 2023-12-14 12:54 GMT
பள்ளிபாளையம் காவிரி கரையோரம் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு மழை பெய்தது .... பள்ளிபாளையம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் ஆற்றுக்கு செல்ல முடியாத வகையில் செடி, கொடிகள் மழையின் காரணமாக அதிக அளவு வளர்ந்து இருப்பதால் இடையூறாக இருப்பதாக, நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் செடி, கொடி புற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்...