தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2024-03-02 02:01 GMT

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த நெடுவயல் ஸ்ரீ சிவசைலநாத நடுநிலைப்பள்ளி உள்ள மாணவ மாணவிகளை 17 பேரை நேற்று மாலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகி கணேஷ் ராம், தலைமையாசிரியர் சுதாநந்தினி, பிரபாகரன், லதா, சாந்தி உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News