புதிய மின்மாற்றி துவக்கம்

முக்கூடல் மின்சார பிரிவு பகுதியில் புதிய மின்மாற்றி பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

Update: 2024-06-24 09:54 GMT

முக்கூடல் மின்சார பிரிவு பகுதியில் புதிய மின்மாற்றி பயன்பாட்டுக்கு விடப்பட்டது.  

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் மின்சார பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஹரிகேசவநல்லூர் பஞ்சாயத்து தென் திருப்புவனம் பகுதியில் இன்று (ஜூன் 24) 3,58,430 ரூபாய் மதிப்பீட்டில் புதிய 25 கி.வோ.மின்மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி உப கோட்டம் சுவாமிநாத், உதவி மின் பொறியாளர் பிரம்மநாயகம் உள்ளிட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News