தமிழக அரசு சார்பாக திருமணம் மண்டபம் கட்டுதல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு சார்பாக திருமணம் மண்டபம் கட்டப்பட உள்ளது.;

Update: 2024-06-26 09:01 GMT
தமிழக அரசு சார்பாக திருமணம் மண்டபம் கட்டுதல்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு சார்பாக திருமணம் மண்டபம் கட்டப்பட உள்ளது.


  • whatsapp icon
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு சார்பாக திருமணம் மண்டபம் கட்டப்பட உள்ளது. இன்று அப்பகுதியில் குழி தோண்டிய போது இந்து தெய்வங்களை கொண்ட பழங்கால தூண் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை இன்று இந்து முன்னணி மாநில தலைவர், அறநிலையத்துறையினர் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News