நிவாரண முகாம்களில் பாய்கள் வழங்கிய மாநகராட்சி

Update: 2023-12-18 05:23 GMT

நெல்லை மாநகராட்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் பாதிப்படைந்த பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள  மக்கள்  நிவாரண முகாம்களில் மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவு படி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு நேற்று இரவு மாநகராட்சி சார்பில் பாய்கள் வழங்கினர்‌.
Tags:    

Similar News