மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

Update: 2023-11-05 02:13 GMT

சோத்துப்பாறை அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 125.50மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1616 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 66.31மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3177கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 51.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.93 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 462.23கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 462.23கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 42.60மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags:    

Similar News