தேனி மாவட்டத்தில் அரசு ஐடிஐகளில் நேரடி மாணவர் சேர்க்கை

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐடிகளில் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

Update: 2024-07-04 14:12 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தேனி மாவட்ட அரசு மற்றும் தனியார் ஐடிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறுகிறது.

நேரடி சேர்க்கைக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 15ஆம் தேதி தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற எட்டாம் வகுப்பு மற்றும்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News