நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
நீலகிரி தொகுதியில் திமு.க., வேட்பாளர் ஆ.ராசா, பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகனை விட 240585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-04 15:12 GMT
நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா வெற்றி! தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா, பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகனை விட 240585 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மொத்தம் பதிவான வாக்குகள் - 1020085 தி.மு.க., ஆ.ராசா - 473212 பா.ஜ.க., எல். முருகன் - 232627 அ.தி.மு.க., லோகேஷ் தமிழ்ச் செல்வன் - 220230 நா.த.க., ஜெயக்குமார் - 58821 நோடா., - 13000