திமுக இளைஞரணி மாநாட்டு நிதி ரூ.10 லட்சம் - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கல்
திமுக இளைஞரணி மாநாட்டு நிதியாக 10 லட்ச ரூபாய்க்கான காசோலை - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.
By : King 24x7 Website
Update: 2023-12-18 16:29 GMT
சேலத்தில் வருகிற 24-ஆம் தேதி திமுக இளைஞரணி 2 வது மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு நிதியாக 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் வழங்கினார்.