மின்னணு பணபரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள்
மின்னணு பணபரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 06:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தன முறையில் வேளாண் இடு பொருள்கள் விவசாயிகள் பெறலாம். இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தெரி வித்துள்ளதாவது,
ஊத்தங்கரை வேளாண் விரி வாக்க மையத்தில் நடப்பு ஆண்டு முதல் வேளாண் இடுபொருட்களுக்கான பணபரிவர்த்தனை மின் னணு பண பரிவர்த்தனையாக மாற்றம் செய்யப் பட்டுள்ளது. ஆகையால் வேளாண் இடுபொருள் களை வாங்கவரும் விவசா யிகள் இடு பொருளுக்கான தொகையினை ஏ.டி.எம். கார்டு அல்லது கூகுள்பே மூலமாக செலுத்தி, வேளாண் இடுபொருட் களை விவசாயிகள் பெற் றுச்செல்லலாம் என்றார்.