பாஜக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
வீணங்கேனி பகுதியில் பாஜக வேட்பாளருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.;
Update: 2024-04-12 11:25 GMT
வரவேற்பு அளித்த போது
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் கார்த்தியாயினி வீணங்கேனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தாமரை சின்னத்திற்காக வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.