கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி
திண்டுக்கல்லில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-06-05 06:21 GMT
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், திருமணி நகரைச் சேர்ந்தவர் தவமணி (52).இவர் இன்று தனக்குத்தானே கைகள் மற்றும் கழுத்தை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் குடும்பத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தற்கொலை முயற்சி குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.