செங்கல்பட்டு அறக்கட்டளை சார்பாக பரிசு பொருட்கள் வழக்கப்பட்டது

APJ அப்துல்கலாம் அறைகட்டளை சார்பாக மாநில தலைவர் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழகினார்.;

Update: 2024-01-18 06:27 GMT
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம் பூரியம்பாக்கம் கிராமத்தில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளை மாநில தலைவர் மற்றும் நிறுவனர் ஜெயபிரகாஷ்,மாநில செயலாளர் செல்வகுமார்,செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, டாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நேற்று இரவு பள்ளி மாணவர்களுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள 30 எழுதுகோல் வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு 30 டீசர்ட் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News