காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-06-17 10:28 GMT

எம்எல்ஏ

இறைநம்பிக்கை, இறையச்சம் மற்றும் இறைவழி ஈகம் ஆகியவற்றைப் போற்றும் இசுலாமியப் பண்பாட்டுத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News