திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் தகவல்
Update: 2023-11-29 01:59 GMT
மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ
நவம்பர் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 1.35 மணி வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது . இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.