பெட்டிசன் மேளா திட்டத்தின் கீழ் மனுக்கள் விசாரணை
பெட்டிசன் மேளா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மீதான மனுக்கள் விசாரணை நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-02 12:13 GMT
பொன்னமராவதி காவல் நிலையத்தில் பெட்டிசன் மேலா என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மீதான மனுக்கள் விசாரணையை திருச்சி சரக காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணைத்தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆலோசனையின்படி பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் கேடயம் பெட்டிசன் மேலா என்ற பெயரில் நடைப்பெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.