இந்தியா கூட்டணி கட்சி அலுவலகம் திறப்பு
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் இந்தியா கூட்டணி கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-03-30 03:47 GMT
கட்சி அலுவலகம் திறப்பு
கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திட்டக்குடி சட்ட மன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின் தேர்தல் அலுவலத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.