உதகை அருகே விபத்துக்களை தடுக்க தீவிரம்

உதகை அருகே விபத்துக்களை குறைக்க நெடுஞ்சாலைத் துறையினர் மரங்களில் வர்ணம் பூசம் பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

Update: 2023-12-29 12:41 GMT

மரங்களில் வர்ணம் பூசும் ஊழியர்கள்

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்துள்ள எம்.பாலடா, முத்தோரை, நஞ்சநாடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வளைவுகளிலும், நேரான சாலைகளிலும் விபத்துகளை குறைக்க சாலை ஓரத்தில் உள்ள மரங்களில் வர்ணங்கள் பூசும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்

Tags:    

Similar News