சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Update: 2023-12-11 05:01 GMT
மருத்துவ பரிசோதனை 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், விருதுநகரில் 11ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக காமராஜர் சமூக நல அறக்கட்டளை வியாபாரிகள் சங்கம் மற்றும் மதி ஒருங்கிணைந்த மருத்துவமனை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை கால், மூன்று சக்கர வாகனம், காது கேட்கும் இயந்திரம், உள்ளிட்ட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Tags:    

Similar News