சிவகாசியில் முன்னாள் அமைச்சருக்கு கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கல்
சிவகாசியில் முன்னாள் அமைச்சருக்கு கும்பாபிஷேக விழா அழைப்பிதழை கோவில் நிர்வாகிகள் வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-21 08:51 GMT
முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ம.புதுப்பட்டியில் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோவில் புனரவர்த்தன ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை,விழா கமிட்டியினர்,விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை அவரது,
இல்லத்தில் நேரில் வழங்கி கும்பாபிஷேக விழாவிற்கு சிறப்பு அழைப்பு விடுத்தனர் கோவில் நிர்வாகிகள்,மேலும் இந்நிகழ்வின் போது கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.