கல்குணம்: வீடு எரிந்த குடும்பத்திற்கு நிவாரணம் !!
தீ பற்றி எரிந்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 11:30 GMT
நிவாரண உதவி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்குணம் கிராமத்தில் வீடுகள்தீ பற்றி எரிந்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.