மணமக்களை வாழ்த்திய காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ

காட்டுமன்னார்கோவிலில் நடந்த திருமணத்தில் எம்எல்ஏ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Update: 2024-06-10 12:41 GMT

மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வருவாய் ஆய்வாளர் தென்னரசு - அனு (வேளாண் துறை விதை சான்று அலுவலர்) ஆகியோரின் திருமணத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News