கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

Update: 2024-07-15 06:25 GMT

 பூச்சொரிதல் விழா

ஆலங்குடி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இக்கோயில் ஆடித்திருவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க பூத்தட்டுகளை சுமந்தவாறு கோயிலை அடைந்தனர்.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயிலில் ஜூலை 28 இல் பொங்கல் விழாவும் மறுநாள் மாலை தேரோட்டமும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News