80.21 அடியை தொட்ட கீழ்பவானி அணை நீர்மட்டம்

Update: 2023-11-26 07:17 GMT

கீழ்பவானி அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பவானிசாகர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.21 அடியாகவும், நீர் இருப்பு 15.79 டி.எம்.சி ஆகவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 2348 கன அடியாக உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் கால்வாய்களில் நீர் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News