வல்லப விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா
திருவண்ணாமலையில் உள்ள வல்லப விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-01-22 14:02 GMT
கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.