கும்பகோணம் வந்த அமைச்சர் கே.என்.நேரு
கும்பகோணத்திற்கு வருகை தந்த அமைச்சர் கே .என்.நேருவை எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.;
Update: 2024-03-07 06:01 GMT
அமைச்சரை வரவேற்ற எம்.எல்.ஏ
கும்பகோணத்திற்கு வருகை தந்த நகராட்சி நிர்வாகம் நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேருவை, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் வரவேற்றார். அப்போது மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான கணேசன், மாமன்ற உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் இருந்தனர்.