எம்.எல்.ஏ நிதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
எம்.எல்.ஏ நிதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, வார்டுகளில், மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் .மா.மதிவேந்தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கட்டப்பட்டுள்ள இரண்டு கழிப்பிடங்களை ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழுவின் தலைவருமான கே.பி. ஜெகநாதன் ஆலோசனையின் படி, பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம் மற்றும் செயல் அலுவலர் மகேஷ்வரி திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் ஒன்றிய கழக முன்னால் செயலாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முகேஷ், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட பிரதிநிதி கேசவமூர்த்தி,துணை செயலாளர்கள்: கே.சி.தியாகராஐன், மீனாட்சி, அசோகன் பொருளாளர் பத்மநாபான், ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணியம், சரவணன்,வார்டு கவுன்சிலர்கள் : சீனிவாசன், தனபால், பானுமதி, கீதா, கீதா, உஷாராணி, காளியன்னன், வார்டு செயலாளர்கள்: பாஸ்கரன், முருகேசன், வாசுதேவன், அருள்,புவனேஷ், குணசேகரன், சதாசிவம், பழனியப்பன், சீனிவாசன், மற்றும் விஜி, தன்ராஜ், தனசேகரன், கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொன்டனர்.