மெய்நிகர் ஆய்வகம் அமைக்க எம்எல்ஏ சொந்த நிதி வழங்கல்

மெய்நிகர் ஆய்வகம் அமைக்க எம்எல்ஏ சொந்த நிதி வழங்கினார்.

Update: 2024-01-06 14:33 GMT

சொந்த நிதி வழங்கிய எம்எல்ஏ

கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு கூட்டத்தில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மா.மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நலன்கருதி (மெய்நிகர் ஆய்வகம் - Virtual lab 3D) அமைத்திட நமக்கு நாமே திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சொந்த பங்களிப்பாக ரூபாய்.2,50,000 லட்சத்தை ‌மதிப்பீட்டு குழு தலைவர் சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
Tags:    

Similar News